கோடை விடுமுறையில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் - அரசு உதவி பெறும் பள்ளி உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்யவும் திட்டம் - புள்ளி விவரம் திரட்டும் பணி மும்முரம் ( Paper News)
Mar 18, 2022
13 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Mutual transfer for pg teachers eppothu
ReplyDeleteNext week ....apply through your HM... announced
DeleteLast date to apply 23.03.23...
Deleteஏண்டா ஒருத்தனுக்கு நீற்கவே முடியலயாம் ஒன்பது பொண்டாட்டி கேட்குதோ.....இந்தக் கவுன்சிலிங்கே தொடக்கக்கல்விக்கு நடத்தமுடியாம இழுத்துக்குனு கிடக்குது..இந்த லட்சனத்துல மே மாதம் இன்னொருகவுன்சிலிங்கா.....
ReplyDeleteஇரண்டாம் கவுன்சிலிங் நடந்தால் நல்லா இருக்கும்.
ReplyDeleteமனசாட்சியே இல்லையா உங்களுக்கு, முதலில் இந்த கலந்தாய்வில் விடுபட்ட தொடக்கக்கல்வி மாவட்ட மாறுதல் கலந்தாய்வை நடத்த கோரிக்கை வையுங்கள்...சக ஆசிரிய சொந்தங்களே
ReplyDeleteyes, yes , yes........
Deleteதற்போது நடைபெறும் கலந்தாய்வே கோடை வரை போகும்போல
ReplyDeleteSuper
DeleteKodaila vidumuraiye illaye
ReplyDeleteTriangle Mutual உண்டா?
ReplyDeleteஒரு எலக்சன் நடத்தி,
ReplyDeleteResult அறிவிக்க, வேண்டிய
காலத்தில்,
ஒரு transfer கவுன்சிலிங் ஐ,
நடத்தி முடிக்க இயலாத நிலை கல்வி துறைக்கு,
எல்லாம் கல்வி துறை பற்றிய,
சரியான புரிதல் சற்றும் இல்லாத,
கமிஷனர் தான்,
காரணம்,
பள்ளி கல்வித்துறைக்கு,
பள்ளிக்கல்வி இயக்குனர்...
இருப்பதே சரி...
நடந்து முடிந்த கலந்தாய்வில் செல்ல இயலாதவர்களுக்கு வாய்ப்பு உண்டா?
ReplyDelete