மாவட்ட மாறுதல் திங்கள் கிழமை தொடரும்.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2022

மாவட்ட மாறுதல் திங்கள் கிழமை தொடரும்....

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகின்ற பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் கலந்தாய்வு இன்றும் முடிவடையாத காரணத்தினால் திங்கள் கிழமை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



9 comments:

  1. Nalla nadathurangaya counselling.

    ReplyDelete
  2. தயவுசெய்து சிந்தித்து பாருங்கள் ஒருநாளைக்கு இவ்வளவு வரிசை எண்களுக்கு மட்டுமே கலந்தாய்வு நடத்தினால்கூட மற்ற ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று பணிகளை கவனிப்பர்.அல்லது கலந்தாய்வை ஒரிரு நாளில் நடத்தி முடித்தால் மாறுதல் பெற்றவர்களை தவிர மற்றவர்கள் பள்ளிக்கு சென்றுவிடுவார்கள்.இது போன்ற கலந்தாய்வு இதற்கு முன்னர் நடந்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. Hamaaraa desh me vidiyal aah gayaa

      Delete
    2. சரியாக,
      சொன்னீர்கள்...
      ஒரு election நடத்தி, ரிசல்ட்
      அறிவிக்க வேண்டிய,
      காலத்தை இவர்கள்,
      மாவட்ட மாறுதல் நடத்தி,
      முடிக்க இயலாத நிலை,
      "இதை கூட சாதனை"
      என்று சொல்லி கொள்வாரகளோ,
      வெக்கமே இல்லாமல்,
      கல்வித்துறை அனுபவம் பெற்றவர்கள்,
      மட்டுமே
      கல்வி துறையை சரியாக
      நிர்வகிக்க முடியும்...
      ...

      Delete
  3. என் ஆசிரிய சொந்தங்களே மற்றும் அனைத்து நிலை ஆசிரிய சங்க பிரதிநிதிகளுக்கு தொடக்க கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிவாக வணக்கங்கள், நாங்கள் பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் பணியாற்றும் நிலை உள்ளது....தற்பொழுது நாங்கள் சொந்த மாவட்டம் செல்ல சாதகமான சுழல் உள்ளது...எனவே தொடக்கப்பள்ளி கலந்தாய்வை உடனடியாக நடத்த வலிவுருத்த பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்...குடும்பத்தை, பிள்ளைகளை பிரிந்து மிகவும் சிரம படுகிறோம்...உதவி செய்யுங்கள் சொந்தங்களே...

    ReplyDelete
  4. B.Lit with TPT BT ASST ku eligible ah?

    ReplyDelete
  5. எப்பவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே கவுன்சிலிங் நடத்திகோங்க. இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஒண்ணும் கிடையாது.

    ReplyDelete
  6. Admin sir please post live bt vacancy list after yesterday counseling

    ReplyDelete
  7. Tanjore CEO do not relieving district tranfered teachers. Sangangal thelivupaduthavum.pls

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி