Mar 3, 2022
Home
NEW
TRANSFER 2021 - 22
Breaking : ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு மீள நடத்த கால அட்டவணை வெளியீடு.
Breaking : ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு மீள நடத்த கால அட்டவணை வெளியீடு.
Recommanded News
Tags # NEW # TRANSFER 2021 - 22Related Post:
TRANSFER 2021 - 22
Labels:
NEW,
TRANSFER 2021 - 22
26 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Kodana kodi nanrikal
ReplyDeleteதொடக்க கல்வித்துறை கலந்தாய்வு என்னாச்சு
ReplyDeleteSaturday counselling Sunday Re leaving order vangi Monday join pannalama? Plz sollunga
ReplyDeleteNo chance monday releave
DeleteSaturday order
DeleteMonday morning releave from the old school and join the new school monday itself...but sign as forenoon
இதுக்கு பேர் தான் கம்பி கட்டற கதையா?!🤔😭
ReplyDeleteStopped on Thursday 6.20pm on 10th feb.resumed on Thursday 6.20pm on 3rd March.great.....
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteவயிற்றில் பால் வார்தீர்கள்.....
Mutual transfer nadakuma
ReplyDeleteDEE ennachchu sir????
ReplyDeleteநமக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறுமா?
Deletewill there be a tranfer schedule of DEE for mutual transfer from district to distict ?
Deleteகல்வி துறை அமைச்சர் வாழ்க.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி sir DEE dist to dist ennachu
ReplyDeleteமிக்க நன்றி.இனியாவது நமது ஆசிரிய நண்பர்கள் வழக்கு ஏதும் தொடுக்காமல் ஆசிரியர் இனத்தின் நலன் காக்க வேண்டும்.பல நாட்களாக மன உளைச்சலிலிருந்த ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் அவர்கள் விரும்பிய இடம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteநன்றி நன்றி நன்றி
DeleteBt to pg promotion date
ReplyDelete07.03.22
Delete07.03.2022
ReplyDeleteஇதுக்கு எந்த மகராசி கேஸ் போட போகுதோ..
ReplyDeleteஇப்பவாது சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
ReplyDeletepg Mutual transfer epo nadakum?pls reply
ReplyDeleteஆசிரியர் கலந்தாய்வில், கணவர் வேலை செய்யும் மாவட்டத்தில், மனைவிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே ஒழிய, இருவருக்கும் கொடுத்தால், சீனியாரிட்டி ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடம் ஒருபோதும் கிடைக்காது.
ReplyDelete*ஆசிரியர் கலந்தாய்வில், கணவர் வேலை செய்யும் மாவட்டத்தில், மனைவிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே ஒழிய, இருவருக்கும் கொடுத்தால், சீனியாரிட்டி ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடம் ஒருபோதும் கிடைக்காது.*
ReplyDeleteபகுதி நேர ஆசிரியரை பணி நிரந்தரம் செய்வதாக முதல்வர் கூறிய தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று.😡😡😡😡
ReplyDelete