Teachers Transfer Counselling Today Schedule ( 04.03.2022 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2022

Teachers Transfer Counselling Today Schedule ( 04.03.2022 )

           


ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 04.03.2022 )  யாருக்கு நடைபெறுகிறது? 

DSE  : தொடக்கக் கல்வித்துறை

04.03.2022 - வெள்ளிக்கிழமை 

அரசு / நகராட்சிமுதுகலை ஆசிரியர்கள் / கணினி ஆசிரியர்கள் நிலை -1 / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / தொழிற்கல்வி ஆசிரியர்கள் ( Agriculture ) மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் )

DSE - New Revised Teachers Counselling Schedule ( 02.03.2022 ) - Download here


11 comments:

  1. தொடங்கக் கல்வித்துறை அல்ல பள்ளிக் கல்வித்துறை

    ReplyDelete
  2. தொடக்கக்கல்வித்துறை மாவட்டம் விட்டு மாவட்டம் என்ன ஆச்சு

    ReplyDelete
  3. DEE மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்த ஒரு சங்க தலைவர் கூட, குறைந்த பட்சம் ஒரு அறிக்கை கூட விடவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கும் செயல்....

    ReplyDelete
  4. Crt DEE dist to dist ketka yarume illayo

    ReplyDelete
  5. மிகவும் வருத்தமளிக்கிறது

    ReplyDelete
  6. DEE case ennachu sir therinthavargal pathividavum

    ReplyDelete
  7. Pg mutual transfer nadakuma?

    ReplyDelete
  8. Pg mutual transfer epo nadakum? sir pls reply

    ReplyDelete
  9. ASK CM CELL ... DEE DISTRICT COUNSELING

    ReplyDelete
  10. ஐயா நேரடியாக பனிராண்டாம் வகுப்பு தேர்வு எழுத எப்போது பதிவு செய்ய வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி