ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 04.03.2022 ) யாருக்கு நடைபெறுகிறது?
DSE : தொடக்கக் கல்வித்துறை
04.03.2022 - வெள்ளிக்கிழமை
அரசு / நகராட்சிமுதுகலை ஆசிரியர்கள் / கணினி ஆசிரியர்கள் நிலை -1 / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / தொழிற்கல்வி ஆசிரியர்கள் ( Agriculture ) மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் )
DSE - New Revised Teachers Counselling Schedule ( 02.03.2022 ) - Download here
தொடங்கக் கல்வித்துறை அல்ல பள்ளிக் கல்வித்துறை
ReplyDeleteதொடக்கக்கல்வித்துறை மாவட்டம் விட்டு மாவட்டம் என்ன ஆச்சு
ReplyDeleteDEE மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்த ஒரு சங்க தலைவர் கூட, குறைந்த பட்சம் ஒரு அறிக்கை கூட விடவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கும் செயல்....
ReplyDeleteCrt DEE dist to dist ketka yarume illayo
ReplyDeleteமிகவும் வருத்தமளிக்கிறது
ReplyDeleteDEE case ennachu sir therinthavargal pathividavum
ReplyDeleteComing Monday 7.3.22 hearing....
DeletePg mutual transfer nadakuma?
ReplyDeletePg mutual transfer epo nadakum? sir pls reply
ReplyDeleteASK CM CELL ... DEE DISTRICT COUNSELING
ReplyDeleteஐயா நேரடியாக பனிராண்டாம் வகுப்பு தேர்வு எழுத எப்போது பதிவு செய்ய வேண்டும்
ReplyDelete