ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) தாள்-1 மற்றும் தாள்-II எழுதுவதற்கான அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அறிவிக்கை சார்ந்து விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கீழ்க்காணும் கைபேசி எண்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
1.9444630028
2.9444630068
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுத்து மூலமாக தெளிவுபடுத்திக்கொள்ள விரும்பினால் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
trbtetgrievance2022@gmail.com
நாள். 14.03.2022.
உறுப்பினர் செயலர்
மனமொத்த மாறுதல் விருப்பம் உள்ளவர்கள்.
ReplyDeleteஉ.ராஜேஸ், இடைநிலை ஆசிரியர்
இராமநாதபுரம்,கமுதி.(விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை)தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு/தஞ்சாவூர் நகரம்/ஊரகம்) அரியலூர் மாவட்டம் திருமானூர் அரியலார் வட்டாரத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளலாம்.9865977654
RASI ACADEMY
ReplyDeleteAndagalure Gate, RASIPURAM
TET admission going on.
Class has started on 13-03-2022.
Willing aspirants are asked to contact:
9865315131
Name of the University for Diploma in Teacher Education completed????
ReplyDeleteAskef In tntet 2022 application.
What's answer?
I completed in DIET .
Please answer anyone
DEE மாவட்ட மாறுதல் வழக்கு என்னாச்சு.....தகவல் தெரிந்தவர்கள் பதிவிடவும்....கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளதா இல்லையா.....அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்....Reply
ReplyDeleteகேஸ் போட்ட குத்தாணிகளும் தூண்டி விட்ட பரதேசிகளும் திருப்பத்தூரில் பல்லைக் காட்டிக் கொண்டு அலைகின்றன.. அவர்களின் இறுதி காலம் இழிவாக இருக்கும்.
Delete
ReplyDelete💥💥💥💥💥💥💥💥Hello to all TET teachers, This group was created just for you, and I kindly ask everyone to join in, and we will continue to make the difference from you. #CancelGo149
Election Report 177. Executive. 🔥🔥🔥
https://t.me/TetSucc
https://t.me/TetSucc
💥💥💥💥Hello to all TET teachers, This group was created just for you, and I kindly ask everyone to join in, and we will continue to make the difference from you. #CancelGo149
ReplyDeleteElection Report 177. Executive. 🔥🔥🔥
https://t.me/TetSucc
https://t.me/TetSucc
CTETபோல TNTET க்கு syllabus வெளியிடுங்கள் தமிழக அரசே
ReplyDeleteWhether already passed candidates have to write tntet 2022 again to increase the marks?
ReplyDeleteOru mayiru response ila...pongada mayirukala
ReplyDeletePaper 1 - online apply, payment stage
ReplyDeleteError while submitting page, Please contact System administrator.
how to handle this
Same problem
Deleteany solution? i'm also getting same error
DeleteSame problem
Deletesame pbm here
ReplyDeletesame problem
ReplyDeleteafter completed all the details when submit page Error occurs As: "Error while submitting page, Please contact System administrator."
ReplyDeletesame problem for me
ReplyDeletecould you give some suggestions