TET - விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கேட்பதற்கு Mobile Numbers & Mail id - TRB அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2022

TET - விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கேட்பதற்கு Mobile Numbers & Mail id - TRB அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) தாள்-1 மற்றும் தாள்-II எழுதுவதற்கான அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அறிவிக்கை சார்ந்து விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கீழ்க்காணும் கைபேசி எண்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

1.9444630028 

2.9444630068

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுத்து மூலமாக தெளிவுபடுத்திக்கொள்ள விரும்பினால் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

trbtetgrievance2022@gmail.com

நாள். 14.03.2022.

உறுப்பினர் செயலர்

18 comments:

  1. மனமொத்த மாறுதல் விருப்பம் உள்ளவர்கள்.
    உ.ராஜேஸ், இடைநிலை ஆசிரியர்
    இராமநாதபுரம்,கமுதி.(விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை)தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு/தஞ்சாவூர் நகரம்/ஊரகம்) அரியலூர் மாவட்டம் திருமானூர் அரியலார் வட்டாரத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளலாம்.9865977654

    ReplyDelete
  2. Name of the University for Diploma in Teacher Education completed????

    Askef In tntet 2022 application.

    What's answer?

    I completed in DIET .

    Please answer anyone

    ReplyDelete
  3. DEE மாவட்ட மாறுதல் வழக்கு என்னாச்சு.....தகவல் தெரிந்தவர்கள் பதிவிடவும்....கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளதா இல்லையா.....அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்....Reply

    ReplyDelete
    Replies
    1. கேஸ் போட்ட குத்தாணிகளும் தூண்டி விட்ட பரதேசிகளும் திருப்பத்தூரில் பல்லைக் காட்டிக் கொண்டு அலைகின்றன.. அவர்களின் இறுதி காலம் இழிவாக இருக்கும்.

      Delete


  4. 💥💥💥💥💥💥💥💥Hello to all TET teachers, This group was created just for you, and I kindly ask everyone to join in, and we will continue to make the difference from you. #CancelGo149
    Election Report 177. Executive. 🔥🔥🔥

    https://t.me/TetSucc

    https://t.me/TetSucc

    ReplyDelete
  5. 💥💥💥💥Hello to all TET teachers, This group was created just for you, and I kindly ask everyone to join in, and we will continue to make the difference from you. #CancelGo149
    Election Report 177. Executive. 🔥🔥🔥

    https://t.me/TetSucc

    https://t.me/TetSucc

    ReplyDelete
  6. CTETபோல TNTET க்கு syllabus வெளியிடுங்கள் தமிழக அரசே

    ReplyDelete
  7. Whether already passed candidates have to write tntet 2022 again to increase the marks?

    ReplyDelete
  8. Oru mayiru response ila...pongada mayirukala

    ReplyDelete
  9. Paper 1 - online apply, payment stage


    Error while submitting page, Please contact System administrator.

    how to handle this

    ReplyDelete
  10. after completed all the details when submit page Error occurs As: "Error while submitting page, Please contact System administrator."

    ReplyDelete
  11. same problem for me
    could you give some suggestions

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி