தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்விப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
நாடு முழுவதும் உடற்கல்விப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்விப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, செய்முறை மற்றும் எழுத்து முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அனைத்து பள்ளிகளில் இரண்டு விளையாட்டுகள் கட்டாயமாக்கப்பட்டு, வாரத்தில் இரண்டு நாள்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
நீங்கள் சொன்னாலும் சொல்லாடியும் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது.பகுதி நேர ஆசிரியர்களும் நிரந்தர ஆசிரியர் போலதான் உழைக்குறோம்.10 வருடம் எல்லாம் செய்துக்கொண்டு தான் இருக்கிறோம்.பகுதி நேர ஆசிரியர்கள் பகுதி நேரமாக இருக்க அவசியம் இல்லை.முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியதும் போல் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் இதுதான் என் வேண்டுக்கோள்.ஆனால் அவர் செய்தாரா "தெய்வம்" தான் அவருக்கு மனம் உணர்வை கொடுக்க வேண்டும்🙄🙄🙄😢😭😭😢😢😔😔😡😡😡😡😷😷😷🙏🙏🙏
ReplyDeletemirthika coaching centre, Tiruvannamalai. UG TRB ENGLISH study materials available for tet paper 2 passed candidates. 10 books for 10 units. 2000 pages.. materials will be sent by courier. contact 7010520979
ReplyDelete