இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் Baseline survey மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்களும் அதற்குரிய தீர்வுகளும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2022

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் Baseline survey மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்களும் அதற்குரிய தீர்வுகளும்

தன்னார்வலர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு :

உங்கள் மையத்தில் பயிலக் கூடிய குழந்தைகளுக்கு பேஸ்லைன் சர்வே(Baseline survey) ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனியாக மேற்கொள்ள வேண்டும்.


மேலும் பேஸ்லைன் சர்வே(Baseline survey) மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்களும் அதற்குரிய தீர்வுகளும் நமது இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலரால் கீழே உள்ள PDF file-ல் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

Baseline survey FAQ - Download here...

மேற்கண்ட file-ஐ download செய்து Baseline survey-வை சிறப்பாக முடிக்கவும்.

Baseline survey செய்வது எப்படி ? வீடியோ



1 comment:

  1. mirthika coaching centre. tiruvannamalai. UG TRB ENGLISH study materials available FOR tet paper 2 passed candidates... 10 books for 10 units. materials will be sent by courier..2000 pages.. contact 7010520979.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி