👉 02/04/22 சனிக்கிழமை - தெலுங்கு வருடபிறப்பு அரசு விடுமுறை
👉 14/04/22 வியாழன் - மகா வீரர் ஜெயந்தி- அரசு விடுமுறை
👉 15/04/22 - வெள்ளி - புனித வெள்ளி - அரசு விடுமுறை
ஏப்ரல் RL
👉 16.04.22 (சனி)- சித்ரா பவுர்ணமி
👉 28.04.22 ( வியாழன்) - ஷபே காதர்
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
தமிழர்கள் தமிழ் புத்தாண்டை மறந்ததால், 14-4-22 அன்று ராஜஸ்தானில் ஜெயினர்கள் கொண்டாடும் மகாவீரர் ஜெயந்திக்கு விடுமுறை என்றாகிவிட்டது.
ReplyDeleteYes
Deleteதிட்டமிட்டே சட்டமேதை அண்ணல் அம்பேத்கரை மறக்கடிக்கச் செய்யும் திட்டம் இது.
ReplyDeleteYes this is true
Deleteyes this is true, வன்மையாக கண்டிக்கிறேன்.
ReplyDeleteஇப்போது தமக்கு வழியில் கல்வி பயில்வது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது ஆங்கில மொழியின் மீதுள்ள மோகத்தினால் அப்படி இருக்க தமிழ் புத்தாண்டு எப்படி நினைவிற்கு வரும்
ReplyDeleteDEE district to district transfer any updates?
ReplyDelete