ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, பள்ளி வேலை நேரம் உள்ளிட்ட அறிவிப்புகளும் நாளை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 24, 2022

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, பள்ளி வேலை நேரம் உள்ளிட்ட அறிவிப்புகளும் நாளை வெளியீடு!

 

கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, பள்ளி வேலை நேரம் உள்ளிட்ட அறிவிப்புகளை நாளை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் என தகவல்.

5 comments:

 1. இந்த ஆண்டு councilling ah illa aduththa kalvi aandu kalanthaivaa......DEE vidupatta kalanthaivaa naduththunga amaichar avarkale

  ReplyDelete
 2. அப்படியே ஓய்வூதியம் தேதி எப்போதுன்னு சொல்லுங்க சாமீ...

  ReplyDelete
 3. When district to district transfer in DEE

  ReplyDelete
 4. https://youtube.com/shorts/0gzCCYM5jqk?feature=share

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி