அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு - வழிகாட்டுதல்கள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2022

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு - வழிகாட்டுதல்கள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!


பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடைப்பெற்றது . உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 09.072022 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் , பள்ளிமேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்த கூட்டம் பார்வையில் காணும் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி ஜுலை 4 ம் தேதிக்குள் விளக்கக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் உட்பட கீழ்காணும் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SMC Reconstitution in HS & HSS - spd Proceedings - Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி