மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு 26.07.2022 நடைபெறும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2022

மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு 26.07.2022 நடைபெறும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி - 2021 - 2022 கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் சார்பான விண்ணப்பங்களை 22.07-2022 முதல் 24.07.2022 வரை பதிவேற்றம் மேற்கொள்ளவும் அதன் பின்னர் 26.07.2022 அன்று மனமொத்த மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி