பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 19, 2022

பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 

மேற்படி முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் உரிய தேதிகளில் கலந்தாய்வில் கலந்து கொள்ள தேவையான அறிவுரைகள் வழங்க வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

3 comments:

 1. மனமொத்த மாறுதல் பற்றி ஏன் எதுவும் வரவில்லை. ஏன் உங்களுக்கு இன்னுமா மனம் வரவில்லை. எங்களுக்கு முன்னுரிமை பாதிக்கப்படாதா? அனைவரையும் ஒன்றாக விடுவிக்கலாமே ஏன் எங்களுக்கு மட்டும் இந்த ஓர வஞ்சனை. கல்வி செய்தி ஐயா அவர்களால் மட்டுமே எங்களுக்கு முடிவு காண முடியும். தயவுசெய்து இந்த செய்தியை அரசிடம் கொண்டு செல்லுங்கள்

  ReplyDelete
  Replies
  1. மனமொத்த மாறுதலுக்கு ஆப்பு வைத்த அடங்கிடுவீங்க

   Delete
 2. இடைநிலை ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி