கவுரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து கால்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 3, 2022

கவுரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து கால்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு

 

கவுரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கவுரவ விரிவுரையாளர்களின் பணி ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்யப்பட்டுள்ளது.

1 comment:

  1. என்ன காரணம் என்பதையும் சேர்த்து பதிவிடவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி