EMIS - இணையத்தில் தற்போதைய பணிகள் குறித்து ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வழங்கியுள்ள அறிவுரைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2022

EMIS - இணையத்தில் தற்போதைய பணிகள் குறித்து ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வழங்கியுள்ள அறிவுரைகள்.

தொடக்கக் கல்வி - EMIS மாணவர் விவரம் - 2021- 22ஆம் கல்வி  ஆண்டை நிறைவு செய்த மாணவர்கள் - 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC வழங்குதல் மற்றும் மற்ற வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு மாற்றுதல் (Promote) - 2022-23ஆம் கல்வியாண்டு புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து  பதிவேற்றுதல் - அறிவுரைகள் வழங்குதல்  தொடர்பாக  தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் : 01.07.2022





No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி