இல்லம் தேடி கல்வி - தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி - வழிகாட்டுதல்கள் சார்ந்து சிறப்புப் பணி அலுவலரின் கடிதம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2022

இல்லம் தேடி கல்வி - தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி - வழிகாட்டுதல்கள் சார்ந்து சிறப்புப் பணி அலுவலரின் கடிதம்!

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி குறித்த வழிகாட்டுதல்கள் :

சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களை குழந்தைகளை கையாள வேண்டிய விதம் மற்றும் கற்றல் ஊக்கப்படுத்தும் விதமாக கற்பித்தல் குறித்தும் இரு நாட்கள் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 இப்பயிற்சியானது குறுவளமைய பயிற்சியாக 15 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு ஒரு பிரிவாகவும் . 6 8 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் வழங்கப்படவுள்ளது . இப்பயிற்சிக்கான கருத்தாளர்களுக்கு மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் கீழ்காணுமாறு பயிற்சி நடைபெறவுள்ளது . .

ITK - 3rd Phase Training Proceedings - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி