TN SED
பள்ளிக் கல்வித் துறை ஒரு புதிய தொகுதியை EMIS ல் உருவாக்கியுள்ளது. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் வசதி இந்தத் தொகுதியில் உள்ளது. 8ஆம் வகுப்பு மாணவர்களின் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை முன்னுரிமையாக நிரப்ப 8ஆம் வகுப்பு வகுப்பாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
_TN SED.
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2022/08/lo-notes-of-lesson-10-classsocial.html
Annual exam mark ethukuda teachers enter pannanum, emis la automatic ah save aagatha... Enna Veena pona technology
ReplyDelete