பள்ளிக் கல்வி - தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தி ஆணை ! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 26, 2022

பள்ளிக் கல்வி - தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தி ஆணை !

 

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் - ஒய்வு பெறும் வயது 58  யிலிருந்து 60 ஆக உயர்த்தி ஆணை வழங்குதல் - சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் 

Part time Teachers age fixation Spd Proceedings - Download here

3 comments:

  1. காலை வணக்கம் பகுதி நேர ஆசிரியரான எங்களை "பணி நிரந்தரம்" செய்தாலே எல்லாம் தன்னால கிடைக்கும்.11 வருடம் வாழ்ந்த வாழ்வு வயிறு எரிச்சலை கொட்டீக்காதீர்.இதில் விளையாடிய சிலரை கூறுகிறேன்.பெண்களின் 😭😭😭😢😢😢😢 வயிறு எரிச்சலும் யார் சதி செய்தார்களோ அவர்களை சும்மா விடாது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி