இல்லம் தேடிக் கல்வி திட்டம் குறித்த கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்!!! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 21, 2022

இல்லம் தேடிக் கல்வி திட்டம் குறித்த கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்!!!

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தால் கற்றல் இடைவெளி பெரிதும் குறைக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு தகவல்!

7 comments:

 1. உலக மகா நடிப்புடா சாமி .

  ReplyDelete
 2. உருட்டுகள் பல விதம்...ஒவ்வொன்றும் ஒரு விதம்............

  ReplyDelete
 3. நல்ல கதையம்சம் உள்ள செய்தி.

  ReplyDelete
 4. Every one should know what happened there.

  ReplyDelete
 5. காரி துப்பனும் போல இருக்கு டா,ஒரு பக்கம் தகுதி வாய்ந்த (Tntet)ஆசிரியர்கள் வேலைக்காக போராடுகிறோம்,எங்களுக்கு மற்றுமொரு தேர்வு எழுத வேண்டும் என சொல்லும் இந்த மானங்கெட்ட அரசாங்கம் எந்த திறமையின் அடிப்படையில் இல்லம் தேடி கல்வி அல்லது தன்னார்வலர்கள் என நியமனம் செய்கிறது?

  ReplyDelete
 6. என்னங்கடா ஒரே
  பித்தலாட்டமா இருக்கு..!

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி