10.10.2022 முதல் 12.10.2002 வரை ஆசிரியர் வருகை மற்றும் மாணவர்கள் வருகை TNSED school app ல் கீழ்க்கண்டவாறு பதிவு செய்ய வேண்டும். - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 9, 2022

10.10.2022 முதல் 12.10.2002 வரை ஆசிரியர் வருகை மற்றும் மாணவர்கள் வருகை TNSED school app ல் கீழ்க்கண்டவாறு பதிவு செய்ய வேண்டும்.

தொடக்க , நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் கீழ்க்கண்டவாறு 10.10.2022 முதல் 12.10.2002 வரை ஆசிரியர் வருகை மற்றும் மாணவர்கள் வருகை TNSED school app ல் பதிவு செய்ய வேண்டும்.


தொடக்க பள்ளிகள் :


Today status ல் Fully not working என பதிவு செய்து ஆசிரியர்களுக்கு பயிற்சி என பதிவு செய்ய வேண்டும்.


 நடுநிலை பள்ளிகள்:


Today status ல் Partially working day என பதிவு செய்து 6,7,8 மாணவர்களுக்கு வருகை பதிவு செய்ய வேண்டும்.


பயிற்சி சென்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி எனவும், மற்ற ஆசிரியர்களுக்கு வருகையும் பதிவு செய்ய வேண்டும்.


 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் :


Today status ல் Fully working day என பதிவு செய்து ஆசிரியர் வருகை மற்றும் மாணவர்கள் வருகை பதிவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி