TNSED Parents App New Version ( 0.0.6 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2022

TNSED Parents App New Version ( 0.0.6 )

பள்ளிகளில் இன்று SMC கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் பெற்றோர்கள் செயலி மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TNSED Parents App New Version ( 0.0.6 )

 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent


🔵🟢இன்று (28.10.2022) TNSED Parents App ல் SMC உறுப்பினர்களின் வருகையை மாலை 5.00 மணிக்குள் பதிவு செய்திட வேண்டும்.


🔵🟢பின்னர் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில்  மாதாந்திர பள்ளி மேம்பாட்டுத் திட்டமும் TNSED Parents App ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


SCHOOL DEVELOPMENT PLAN


 🔵மாதாந்திர பள்ளி மேம்பாட்டுத் திட்டம் (SDP)


🌷 திட்டமிடுதல்.


🌷 நிதி ஒதுக்கீடு செய்தல்.


ஆகிய முறையில்....


🌷 _அனைத்து பள்ளிகளும் SDP படிவத்தினை இன்றே (28.10.2022) update செய்ய வேண்டும்._


நன்றி ....

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி