இல்லம் தேடிக் கல்வி mobile app -ன் புதிய அப்டேட் - 0.0.47 - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Nov 17, 2022

இல்லம் தேடிக் கல்வி mobile app -ன் புதிய அப்டேட் - 0.0.47


🟣இல்லம் தேடிக் கல்வி mobile app -ல் புதிய அப்டேட் வந்துள்ளது...


Illam Thedi Kalvi Mobile App New Features - Update Link ( 0.0.47 ) - Click here


🟢அனைத்து தன்னார்வலர்களும் 0.0.47 version update செய்து கொள்ளலாம்..


🟣 இதில் தொடக்கநிலை தன்னார்வலர்களுக்கான குறைதீர் கற்பித்தல் பயிற்சியில் மாணவர்கள் அடைவினை track செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது..


🟣 இந்த achievement tracker மூலம் மாணவர்களின் அடைவினை mobile app மூலம் entry செய்ய முடியும்... 


🔵 பயிற்சியின் போது வழங்கப்பட்ட achievement chart-லும் டிக் குறியிட்டு மாணவர்களின் அடைவினை குறித்து கொண்டு வரலாம்..

1 comment:

  1. பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய்வதை தவிர மீதி அனைத்து வேலைகளும் பள்ளி கல்வி துறையில் சிறப்பாக நடக்கும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி