பள்ளிக் கல்வி அரசுபள்ளிகள் மிஷன் இயற்கை சுற்று சூழல் திட்டம் செயல்படுத்துதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2022

பள்ளிக் கல்வி அரசுபள்ளிகள் மிஷன் இயற்கை சுற்று சூழல் திட்டம் செயல்படுத்துதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 

தமிழக பள்ளிக்கல்வித் துறை WWF India துணையுடன் மிஷன் இயற்கை என்ற சுற்று சூழல் திட்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. இதற்கான மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான செயல் முறை பயிற்சி மற்றும் துவக்க விழா கடந்த மாதம் 28 ம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்றது.


இதன் தொடர்ச்சியாக அரசு பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான தேவையான வழிகாட்டுமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

CoSE - Mission Eeyarkai-2.pdf - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி