2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12 வகுப்புகள் வரையுள்ள சிறுபான்மை மொழிவழிப் பாடநூல்களை மீளாய்வு செய்ய SCERT இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2023

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12 வகுப்புகள் வரையுள்ள சிறுபான்மை மொழிவழிப் பாடநூல்களை மீளாய்வு செய்ய SCERT இயக்குநர் உத்தரவு.

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள பாடநூல்களை அச்சிடும் பணிக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே , 1 முதல் 10 வகுப்புகள் வரையுள்ள சிறுபான்மை மொழிவழிப் பாடநூல்களுக்கான மீளாய்வுப் பணிமனை பின்வரும் அட்டவணையில் உள்ளவாறு நடைபெற உள்ளது.

மேலும் , இணைப்பில் porom பாடநூல் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நூலாசிரியர்கள் இப்பணிமணையில் கலந்துகொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவிக்குமாறு சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்களும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களும் SCERT இயக்குநர் உத்தரவு. 

Class 1-12 Minority Languages Teachers list.pdf - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி