ஒரே கல்வியாண்டில் B.A மற்றும் M.A படித்தால் பட்டதாரி பதவி உயர்வினை ஆசிரியர்களுக்கு மறுக்கக்கூடாது. ஆனால் B.A, B.Sc, B.Ed., போன்ற பட்டப்படிப்புகளை ஒரே கல்வியாண்டில் படித்தால் பட்டதாரி பதவி உயர்வினை வழங்க முடியாது. அதேவேளையில் ஒரே கல்வி ஆண்டில் B.A மற்றும் M.A படித்தால், விதி 14 ஐ சுட்டிக்காட்டி பட்டதாரி பதவி உயர்வினை மறுக்கக் கூடாது. தனி மற்றும் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளால் B.A மற்றும் M.A பட்டபடிப்புகளை ஒரே கல்வியாண்டில் படித்தால் பட்டதாரி பதவி உயர்வினை மறுத்து வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!
Supreme Court Judgment Copy - Download here...
ஒரே கல்வி ஆண்டில் எவ்வாறு முதுகலை மற்றும் இளங்கலை படிக்க இயலும் என்பது எனக்கு புரியவே இல்லை. இது போன்ற வித்தியாசமான தீர்ப்புகளால் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே பலன் பெறுகின்றனர். மற்றவர்களுக்கு இது முறையான கல்வி பயில்பவர்களுக்கு நெருடலையும் , பதவி உயர்வு போன்றவைகளில் சிக்கலையும் ஏற்படுத்தி விடுகிறது.
ReplyDelete