பொதுத்தேர்வு 2023 - செவித்திறன் குறைபாடு மற்றும் டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்கள் - விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் குறித்த தேர்வுத்துறையின் அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2023

பொதுத்தேர்வு 2023 - செவித்திறன் குறைபாடு மற்றும் டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்கள் - விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் குறித்த தேர்வுத்துறையின் அறிவுரை

 

மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் , மார்ச் / ஏப்ரல் 2023 - செவித்திறன் குறைபாடு மற்றும் டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்கள் - விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவுரைகள்

நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளின்போது மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் தொடர்பாக கீழ்க்காணும் நடைமுறைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டுமென்ற அறிவுரையை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Dyslexia Student Instructions.pdf - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி