பள்ளிகளில் வினாடி வினா நடத்த தேவையான A4 Sheet வாங்குவதற்கு சுமார் ரூ.9.22 கோடி விடுவித்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2023

பள்ளிகளில் வினாடி வினா நடத்த தேவையான A4 Sheet வாங்குவதற்கு சுமார் ரூ.9.22 கோடி விடுவித்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!


2022-23ல் மதிப்பீட்டுப்புலம் ( Assessment Cell ) வாயிலாக 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் வாயிலாக வினாடிவினா நடத்திடத் தேவையான A4 sheet பேப்பர்கள் வாங்குதல் சார்ந்து நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கென EMIS தரவு தளத்தில் தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகுப்பு மற்றும் பள்ளிவாரியாக வினாத்தாள்கள் அச்சிட தேவையான A4 sheet பேப்பர்கள் மற்றும் அதற்கு தேவைப்படும் நிதியும் கணக்கிடப்பட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக மேற்காணுமாறு நிதியினை விடுவிக்க அனுமதி வேண்டப்படுகிறது

Assesment - A4 Sheet Proceedings.pdf - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி