அரசு ஊழியர்கள் ஊதியம் தவிர இதர வருமானம் இல்லை எனில் அவர்கள் வாரிசுகளுக்கு OBC சான்றிதழ் வழங்கலாம் என்ற அரசாணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2023

அரசு ஊழியர்கள் ஊதியம் தவிர இதர வருமானம் இல்லை எனில் அவர்கள் வாரிசுகளுக்கு OBC சான்றிதழ் வழங்கலாம் என்ற அரசாணை


அரசு ஊழியர்கள் ஊதியம் தவிர இதர வருமானம் இல்லை எனில் அவர்கள் வாரிசுகளுக்கு OBC சான்றிதழ் வழங்கலாம் என்ற அரசாணை


[OBC NON - CREAMY LAYER  சான்று பெற குடும்ப ஆண்டு வருமானம் விவசாயம் மற்றும் மாத ஊதியத்தை சேர்க்காமல் பிற ஏனைய வருமானம் ரூ 8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

விவசாயம் மற்றும் மாத ஊதியத்தின் மூலம் கிடைக்கும் தொகை குடும்ப வருமானத்தில் சேராது. VAO குழப்பினால் மேலே பதிவிடப்பட்ட ஆணையை காண்பியுங்கள்.

மத்திய/ மாநில அரசு ஊழியர்கள் எத்தனை லட்சம் ஊதியம் வாங்கினாலும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு  மத்திய அரசின்(வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில்)  இட ஒதுக்கீடு 27% கிடைத்திட வருவாய்த் துறையிலிருந்து OBC சான்று பெற்றுக்கொள்ளலாம் என்பதற்கான அரசு கடிதம்.]

obc category Go - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி