CPS -ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2023

CPS -ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு.

 

27.06.2023 ( செவ்வாய் ) அன்று புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது . அதே போல் தற்செயல் விடுப்பு போராட்டம் வெற்றி பெற அனைத்து துறை மற்றும் பொதுச் சங்கங்களின் ஆதரவை கோருவது எனவும் முடிவு செய்யப்பட்டது .


CPS Press Report - Download here...

1 comment:

  1. 27.06.2023 ஆ?! ஏன் இவ்ளோ சீக்கிரமா?! 27.06.2073ல வைங்க ... அப்பதான் அழுத்தம் பலமா இருக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி