EMIS - பணிமாறுதலுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது - விரைவில் கலந்தாய்வு!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2023

EMIS - பணிமாறுதலுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது - விரைவில் கலந்தாய்வு!!!

EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் தனிப்பட்ட உள்நுழைவில் (Individual Login) பணிமாறுதலுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணி மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறைகள் வெளியிடப்படும் என தெரிகிறது!




2 comments:


  1. 🙏மிக்க மகிழ்ச்சி🙏

    வனத்துறை அறநிலையத்துறை பழங்குடியினர் நலத்துறை ஆதிதிராவிடர் நலத்துறை கள்ளர் நலத்துறை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அனைத்து துறை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் எமிஸ் வலைதள மூலம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும்.

    அரசு பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித் துறையின் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் இந்த கலந்தாய்வில் அனைத்து ஆசிரியர்களும் பங்கு பெற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    நன்றி🙏🙏🙏

    ReplyDelete
  2. அலகு மாறுதல் / துறை மாறுதல் கலந்தாய்வையும் இத்துடன் சேர்த்து நடத்த வேண்டும்.
    👍💐 நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி