1463 தற்காலிகப் பணியிடங்களுக்கு ஜூன் - 2023 மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!
Jun 20, 2023
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது. பத்தாண்டு காலம் எவ்வித நியமனமும் செய்யாமல் கடந்த அதிமுக ஆட்சியில் வீணாக்கி விட்டார்கள். இவர்களும் விடியல் கொடுப்பார்கள் என்று நம்பி வாக்குகள் அளித்தோம். இன்னும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து இந்த வருடம் ஓட்டப் போகிறார்கள். இதைப்பற்றி தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் கவலைப்பட மாட்டார்கள். பகுதி நேர ஆசிரியர்கள் ஏதாவது அரசிடம் கோரிக்கை வைத்தால் கொதித்து விடுவார்கள் நீங்கள் ஏன் தேர்வு எழுதி வரவில்லை என்று.
ReplyDelete