நான் முதல்வன் - 2023-24ஆம் ஆண்டிற்கான கல்லூரி கனவுப் புத்தகம் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கடிதம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2023

நான் முதல்வன் - 2023-24ஆம் ஆண்டிற்கான கல்லூரி கனவுப் புத்தகம் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கடிதம்!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 25.06.2022 அன்று ' கல்லூரிக் கனவு ' என்னும் பெயரில் தொடங்கி வைக்கப்பட்டது.

 அதன் அடிப்படையில் , 2023-2024 கல்வியாண்டிற்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி 24.06.2023 - இல் தொடங்கவிருக்கும் நிலையில் பார்வை 1 மற்றும் 2 இல் கண்டவாறு அனைத்துப் பகுதிகளிலும் பங்கேற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் , இந்நூல் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்பட உள்ளது.

புத்தகத்தின் விவரம் பின்வருமாறு :




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி