பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2023

பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து செயல்படுத்தும் புன்னகை ” எனும் " பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டம் " மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் 09.03.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது . இத்திட்டமானது முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 இதன் தொடர்ச்சியாக , தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பொருள் சார்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மாவட்ட அலுவலர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களை அணுகும்போது , மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து புன்னகை " திட்டம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி