தகவல்:டிட்டோ ஜாக் ஆர்பாட்டம்
அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் டிட்டோ ஜாக் உயர்மட்ட குழுவினர் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் . நாளைய டிட்டோ ஜாக் ஆர்பாட்டம் திட்டமிட்டபடி பெயர் மாற்றத்துடன் கோரிக்கை ஏற்பு விளக்க நிகழ்வாக நடைபெற உள்ளது.விருப்பம் உள்ளவர்கள் மட்டும் சென்னை வரலாம்.யாரும் விடுப்பு எடுக்க தேவையில்லை.
Ada pongada nengalum unga peachuvarthaiyum thu....
ReplyDeleteசங்கங்களின் லட்சணம் இந்த ஆட்சியில் இப்படிதான் இருக்கும் ...
ReplyDelete