உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது !!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2023

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது !!!

 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கின்  மீது வழங்கப் பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பினை REVIEW  பண்ண வேண்டும் என தொடரப் பட்ட வழக்கு எண் CMP-21129 இன்று இரு நபர் அமர்வில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் வழக்காக  பட்டியலிடப் பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது !!!



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி