இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனம் - தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகளில் திருத்தம்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2023

இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனம் - தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகளில் திருத்தம்!!!

பள்ளிக் கல்வித் துறை -  தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகளில் திருத்தம் - இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு பட்டப் படிப்பில் 50% மற்றும் B.Ed., பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அரசிதழ் எண்.36, நாள்: 30.01.2020ல் வெளியிடப்பட்ட விதி நீக்கம் - இணைப்பு: அரசிதழ் 36, நாள்: 30.01.2020 (பக்கம் 1, 10ல் Highlight செய்யப்பட்டுள்ளது)

 Gazette No.384 - pdf | Download here

Video 👇4 comments:

  1. எல்லாமே உங்க இஷ்டம் தான் 😡திடீர்னு இருக்கணும் இல்லன்னா இல்லன்னு நீங்க சொல்வீங்க 😆😆😆

    ReplyDelete
  2. DTEd padikkkama ethukku da paper 1 eluthareenga.... Ungalukku arivu illa.... Government aayiram sollattum padicha ungalukku arivu enga pochii....

    ReplyDelete
  3. போ போ போய் கேஸ் போடு 😆😆😆

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி