BT/BRTE Exam Postponed - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2023

BT/BRTE Exam Postponed

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு தேதி மாற்றம்

பட்டதாரி ஆசிரியர்கள் , வட்டார வளமைய ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற இருந்தது.

மழை வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் விதமாக தேர்வு தேதி மாற்றப்படுவதாக அறிவிப்பு

 2022 காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிப் .4 ல் , போட்டித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

9 comments:

  1. திமுக வை நம்பி ஒட்டு போட்ட முட்டாள் பட்டதாரிகள் சங்கம் மறுபடியும் வருகின்ற MP தேர்தலில் அதே தவறை செய்யாதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. பரிட்சை நடக்கும், சொல்லியாச்சு இல்ல... ஒப்புக்கு நடத்தி ஆகணும் 😆😆😆

      Delete
  2. ஆளும் அரசு எல்லோருக்கும் நல்லது செய்யும்.... பார்லிமென்ட் எலெக்ஷன்ல தோத்த பிறகு எல்லோருக்கும் எல்லாம் உண்டு.... நன்மை நடக்க ஓட்டு போடுவோம்

    ReplyDelete
  3. 2,1/2 ஆண்டுகளாக ஒரே Annual palanar ஒரு தேர்வும் நடக்கவில்லை அனைத்தும் வெற்று அறிவிப்பு மட்டுமே இது தான் இந்த ஆட்சி சாதனை TNPSC தூங்குறதுTRB படுத்தே விட்டது???

    ReplyDelete
  4. முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெற்றது

    ReplyDelete
    Replies
    1. முதுகலை ஆசிரியர் பணிக்கான அறிவிப்பு வெளியிட்டது அதிமுக

      Delete
  5. Exam eppo nadakumo?wait panni parpom...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி