வருமான வரி old Regime / New Regime தேர்ந்தெடுக்க சில தகவல்கள் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2024

வருமான வரி old Regime / New Regime தேர்ந்தெடுக்க சில தகவல்கள் :

 

Income Tax Regime Selection Process

வருமான வரி old Regime / New Regime தேர்ந்தெடுக்க சில தகவல்கள் : 

1 ) 2 லட்சம் Housing Loan வட்டி இருந்தால் வருமானம் 11 லட்சம் வரை old regime ok . 

2 ) 1 லட்சம் Housing Loan வட்டி இருந்தால் வருமானம் 10 லட்சம் வரை old regime ok . 

3 ) Housing Loan இல்லை என்றால் 8.5 லட்சம் வரை old Regime ok ( Savings - 80C 1.5 லட்சம் இருந்தால் ) மற்றபடி ஏனைய வருமான தாரர்கள்  New Regime ஐ தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி