கல்வித் துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2024

கல்வித் துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் ரூ .600 கோடியில் காலை உணவுத் திட்டம் ரூ .436 கோடியில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ .590 கோடியில் இல்லம்தேடி கல்வித் திட்டம் ரூ .101 கோடியில் ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள் .1887 கோடியில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகள் கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது!

கல்வித் துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!👇


Press News - Download here

2 comments:

  1. TRB தேர்வில் உருப்புடிய கேள்வி கேக்க வக்கு இல்ல... நல்லா திகழும்,

    ReplyDelete
    Replies
    1. வகுப்பறையில் வாத்தியாரே இல்லாம கல்வி துறை சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டும்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி