புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2024

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . சத்துணவுத் திட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு , தென்காசி , கள்ளக்குறிச்சி , மயிலாடுதுறை , திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்தல் வெளியிடப்படுகிறது . - ஆணை

👇👇👇

G.O.(Ms)No.55, dated 30.08.2024 Post creation 6 districts - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி