28/03/2012 (GO 90)க்கு முன்பு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TNTET கட்டாயமில்லை - நீதிமன்ற புதிய உத்தரவுக்கு தமிழக அரசு விரைவில் முடிவு எடுக்குமா?
BEFORE 28 March 2012 - NO TET.pdf
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
ஐயா நீதிமன்ற தீர்ப்பில் 15/11/2011 முன்பு சேர்ந்த ஆசிரியர்களுக்கு தான் தகுதி தேர்வு தேவை இல்லை என்று உள்ளது நீங்கள் 28/03/2012 என்று ஏன் கூறுகிறீர்கள்
ReplyDeleteஇந்த தீர்ப்பில் 28.03.2012 TET CUT OFF date என்பது உண்மைதானா..... ஆங்கிலம் நன்கு அறிந்தவர்கள் யாராவது இருந்தால் விளக்கவும்... Please
ReplyDelete