எங்களது கோரிக்கைகள் கேள்விக்குறியானது எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது - ஜாக்டோ - ஜியோ அறிக்கை
Mar 14, 2025
Home
JACTTO GEO
எங்களது கோரிக்கைகள் கேள்விக்குறியானது எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது - ஜாக்டோ - ஜியோ அறிக்கை
எங்களது கோரிக்கைகள் கேள்விக்குறியானது எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது - ஜாக்டோ - ஜியோ அறிக்கை
6 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
முதல் காரியமாக சங்கத்தை கலைத்து விட்டு,வாங்கிய பெட்டியை வீட்டிற்கு எடுத்து சென்று சுகமாக வாழுங்கள் வாழ்க வழமுடன்
ReplyDeleteசட்டியில் இருந்தால் தான் அகப்பைக்கு வரும்,ஒட்டியே ஒட்டை அகப்பைக்கு எங்கு வரும் ?
ReplyDelete,
ஓட்டை சட்டி எதற்கும் உதவாது
ReplyDeleteஇன்னுமாடா திமுக வை நம்புரீங்க
ReplyDeleteஅவர்களை நம்பி ஓட்டு போட்டது அரசு ஊழியர்கள் மற்றும் அரசு வேலைக்கு காத்து கொண்டு இருக்கும் நபர்கள் தான். மீண்டும் 2026 ஆட்சி திமுக தான்.
Deleteகடந்த அதிமுக ஆட்சியில் பத்து ஆண்டுகள் வீணாக போச்சே என்று திமுக ஆட்சி வந்து விடியல் பிறக்கும் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஜெயிக்க வைத்த லட்சக்கணக்கான வேலை இல்லாமல் தவிக்கும் பட்டதாரிகள் மற்றும் வீட்டுக்கு வீடு உள்ள ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் இந்த திமுக ஆட்சியில் மிகவும் நொந்து போன நிலையில் உள்ளனர். போஸ்டிங் போடாமல் ஏமாற்றும் இவர்கள் இனி தேவை இல்லை என்று முடிவு செய்து விட்டார்கள்.
ReplyDelete