ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2025

ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு.

 

1721 முதுகலை ஆசிரியர்கள் 841 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவர் ; அறிவிப்பு விரைவில் வெளியாகும்

9 comments:

  1. விரைவில் ஆட்சி மாற்றம். விஜய் வரட்டும்.அவராவது ஒழுங்காக ஆட்சி செய்வாரா என்று பார்ப்போம்.

    ReplyDelete
  2. திமுக விரைவு ரயில்

    ReplyDelete
  3. TRB PG CHEMISTRY STUDY MATERIAL(NEW REVISED SYLLABUS -PRINTED MATERIAL) AVAILABLE.WEEK END CLASSES (SATURDAY & SUNDAY ) WILL BE START SOON. PROFESSIONALLY CHEMISTRY INSTITUTE AT NAGERCOIL..PG TRB EXAM POST- 1721 Tentatively(For chemistry nearly 150).For contact 9884678645

    ReplyDelete
  4. கடந்த நான்கு ஆண்டுகளில் சொல்லிக் கொள்ளும் படி எந்த வித பணி நியமனங்களையும் செய்ய வில்லை. வீட்டுக்கு வீடு வேலை எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கும் லட்சம் பட்டதாரிகள் விரக்தி. இது கலைஞர் ஆட்சி அல்ல.

    ReplyDelete
  5. Special teachers PSTM physical education posting podunka

    ReplyDelete
  6. கடந்த அதிமுக ஆட்சியில் பத்து ஆண்டுகள் வீணாக போச்சே என்று திமுக ஆட்சி வந்து விடியல் பிறக்கும் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஜெயிக்க வைத்த லட்சக்கணக்கான வேலை இல்லாமல் தவிக்கும் பட்டதாரிகள் மற்றும் வீட்டுக்கு வீடு உள்ள ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் இந்த திமுக ஆட்சியில் மிகவும் நொந்து போன நிலையில் உள்ளனர். போஸ்டிங் போடாமல் ஏமாற்றும் இவர்கள் இனி தேவை இல்லை என்று முடிவு செய்து விட்டார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி