High Court Of Madras - Writ Appeal - ஊக்க ஊதிய மேல்முறையீட்டு வழக்கு - தீர்ப்பு நகல் 👇👇👇
JUDGEMENT COPY - Download here
JUDGEMENT COPY: A.SUNDARI - WA/3491/2024 & L.SRIPRIYA 3496/2024 (Honourable Mr Justice R. SURESH KUMAR,Honourable Mr Justice C. SARAVANAN ) dated 03-12-2024
கீழ்காணும் 2 தீர்ப்புகளை (Hc of madras & Madurai bench) சுட்டிக்காட்டி - மேற்கண்ட தீர்ப்பை - சென்னை உயர்நீதிமன்ற இரு நபர் அமர்வு Division bench (Justice R.Sureshkumar & G.ArulMurugan) - ஊக்க ஊதியம் வழங்குவதை மீண்டும் - உறுதி செய்திருந்தது... அதன் தீர்ப்பு நகல்...
இதை பின்பற்றி - 11.3.2025 இல் - நமது ஒட்டுமொத்த - பெரும்பான்மை incentive வழக்குகளை ஒன்றிணைத்து - விசாரித்து - ஊக்க ஊதியத்தை உறுதி செய்து - 02.04.2025 இல் - விரிவான தீர்ப்பு வழங்க உள்ளது மிக்க மகிழ்ச்சியான செய்தி...
M.Fatima Vijaya Latha (இருநபர் அமர்வு - ஊக்க ஊதிய வழக்கு -
W.A.(MD)No.975 of 2024 Vs TN GOVT - Madurai Bench - Judgement Copy (Judges - R.SURESH KUMAR &
G.ARUL MURUGAN)
High Court of Madras (Madurai Division Bench) - Judgement - WA(MD)/1052/2024 - The State of Tamilnadu vs A.Govindasamy - Honourable Mr Justice R. SURESH KUMAR, Honourable Mr.Justice G.ARUL MURUGAN - 21-06-2024
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி