உரிய நேரம் என்றால் அது எந்த நேரம் ?
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார் ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் முடிவடையும் நிலையில் அந்த உரிய நேரம் இன்னும் வரவில்லையா ? அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை தேர்தல் நேரத்தில் மட்டுமே நம்ப வைத்து ஏமாற்றுவதைக் கைவிட்டு கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சி அரசியல் வாதிகள் அனைவரும் ஏமாற்று வித்தை காரர்கள் தான்
ReplyDelete