டிட்டோஜாக் உயர்மட்டக் குழுக் கூட்டம் 05.07.2025 - எடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான முடிவுகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2025

டிட்டோஜாக் உயர்மட்டக் குழுக் கூட்டம் 05.07.2025 - எடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான முடிவுகள்.

டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் 05.07.2025 சனிக்கிழமை  மாலை காணொளி வழியே நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான முடிவுகள்.

tito jac 05.07.2025 - Download here

3 comments:

  1. உங்கள் சங்கத்தில் நிறைய சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களும் உள்ளனர்..அவர்களும் உங்கள் சங்கத்திற்கு சந்தா கட்டுகின்றன்ர்.. அவர்களது கோரிக்கைகளை என்றாவது தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறீர்களா???? கிட்டத்தட்ட 12ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு அல்லல்பட்டுக்கொண்டுள்ளனர். சிறுபான்மை பள்ளிகளுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது... ஆனால் சிறுபான்மை யற்ற பள்ளிகளுக்காக குரல் கொடுக்க எந்த சங்கமும் முன் வருவதில்லை.. இப்போது அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கட்டாயம் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றால்தான் பதவி உயர்வு என்று சொன்னவுடன் உங்களால் பொறுக்க முடியவில்லை... இதே போலத்தானே அரசு உதவி பெறும் சிறுபான்மை யற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களுக்காக யாராவது குரல் கொடுக்க மாட்டார்கள் என்று நொந்து கொண்டிருப்பார்கள் என்ற உணர்வு சங்கங்களுக்கு தோணவேண்டும்

    ReplyDelete
  2. எதற்கும் உதவாத சங்கங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி