வரும் ஜன . 24 இல் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் ; ஜன 25இல் 2 ஆம் தாள் நடத்த திட்டம் : தமிழ்நாடு அரசு
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை நவம்பர் மாத இறுதியில் வெளியாகும் : தமிழ்நாடு அரசு
2026 ஜூலை மற்றும் டிசம்பரில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை பின்னர் வெளியிடப்படும்
பணியில் இருப்பவர்களுக்கு வருடத்திற்கு 3 முறை தேர்வு
ReplyDeleteபணியில் இல்லாமல் இருப்பவர்களுக்கு 3 அல்லது 4 வருடத்திற்கு ஒருமுறை தேர்வு...
வருடத்திற்கு இரண்டு முறை தகுதி தேர்வு நடந்த வேண்டும்..ஒரு முறை நியமன தேர்வு நடத்த வேண்டும்
ReplyDelete