viksit bharat buildathon 2025 - Team Registration செய்ய தேவையான விவரங்கள்
▪️team name
▪️e-mail id
▪️5 students
👉Name
👉disability details
👉age
👉class
👉gender
👉PEN NO (UDISE + portal-லில் இருக்கும்)
இந்த விவரங்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டு குழு அமைக்கவும்.
ஒரு குழுவில் 5 - 7 மாணவர்கள் இருக்கலாம்.
ஒரு பள்ளியில் ஒன்றிற்கு மேற்பட்ட குழுக்களை பதிவு செய்யலாம்...
💁♂️VIKSIT BHARAT BUILDATHON 2025
Registration and login process
💁♂️6-12 ஆம் வரை உள்ள பள்ளி மாணவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனை
💁♂️மற்றும் படைப்பாற்றலை புகைப்படமாகவோ அல்லது வீடியோ வடிவிலோ பதிவு செய்ய வேண்டும்.
👇👇👇
💁♂️பதிவு செய்வதற்கான இணையதள முகவரி
https://vbb.mic.gov.in
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி