அனைத்துவகை பள்ளிகளுக்கும் போகி பண்டிகையை கொண்டாட 14.01.2026 அன்று விடுமுறை - DSE Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2026

அனைத்துவகை பள்ளிகளுக்கும் போகி பண்டிகையை கொண்டாட 14.01.2026 அன்று விடுமுறை - DSE Proceedings

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி அனைத்துவகை பள்ளிகளுக்கும் போகி பண்டிகையை கொண்டாட 14.01.2026 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு 14.01.2026 முதல் 18.01.2026 வரை விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது. மீண்டும் அனைத்து பள்ளிகளும் 19-01-2026 திங்கட்கிழமை அன்று வழக்கம் போல் இயங்கும்.


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், தாளாளர்கள் மற்றும் முதல்வர் அவர்களுக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி